தமிழ் இரட்சி யின் அர்த்தம்

இரட்சி

வினைச்சொல்இரட்சிக்க, இரட்சித்து

  • 1

    (துன்பம், பாவம் முதலியவற்றிலிருந்து) மீட்டல்; காத்தல்.