தமிழ் இரட்டைக் குடியுரிமை யின் அர்த்தம்

இரட்டைக் குடியுரிமை

பெயர்ச்சொல்

  • 1

    பிறந்த நாட்டிலும் குடியேறியுள்ள நாட்டிலும் ஒருவருக்கு இருக்கும் குடியுரிமை.

    ‘இரட்டைக் குடியுரிமை இருப்பவர்களுக்கு இரண்டு நாடுகளிலும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு’