தமிழ் இரட்டைக் குழல் துப்பாக்கி யின் அர்த்தம்

இரட்டைக் குழல் துப்பாக்கி

பெயர்ச்சொல்

  • 1

    முன்பகுதி இரண்டு குழல்களாக அமைந்து, சுடும்போது இரண்டு குண்டுகள் ஒரே சமயத்தில் வெளியேறுமாறு அமைக்கப்பட்ட ஒரு வகைத் துப்பாக்கி.