தமிழ் இரட்டைக் குவளை யின் அர்த்தம்

இரட்டைக் குவளை

(இரட்டைக் குவளை முறை)

பெயர்ச்சொல்

  • 1

    (சில கிராமப்புறத் தேநீர்க் கடைகளில்) சில சாதியினருக்குத் தனிக் குவளைகளைப் பயன்படுத்தும் குற்றம்.