தமிழ் இரட்டைத் தவறு யின் அர்த்தம்

இரட்டைத் தவறு

பெயர்ச்சொல்

  • 1

    (டென்னிஸ் விளையாட்டில்) தரப்பட்ட இரண்டு வாய்ப்புகளிலும் சரியாகப் பந்தை அடித்துப் புள்ளியை எடுக்காமல் விடுதல்.