தமிழ் இரட்டைநாடி யின் அர்த்தம்

இரட்டைநாடி

பெயர்ச்சொல்

  • 1

    இரு பிரிவாக இருப்பது போல் தோற்றம் தரும் அகன்ற முகவாய்.

  • 2

    பருமன்.

    ‘இரட்டைநாடி சரீரம் அவருக்கு’