தமிழ் இரட்டைப்பட்டு யின் அர்த்தம்

இரட்டைப்பட்டு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (சங்கிலி, வேட்டி முதலியவற்றைக் குறித்து வரும்போது) இரட்டையாக அமைந்திருப்பது.

    ‘இரட்டைப் பட்டு வேட்டிதான் நான் உடுத்துவேன்’
    ‘மணமகனுக்கு இரட்டைப்பட்டுச் சங்கிலி போடச் சொன்னார்கள்’
    ‘மகளுக்கு இரட்டைப்பட்டுச் சங்கிலி செய்தேன்’