தமிழ் இரட்டைப் பட்டம் யின் அர்த்தம்

இரட்டைப் பட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரே கால எல்லைக்குள் இரண்டு பட்டங்களைப் பெறும் வகையிலான படிப்பு முறை.

    ‘அண்ணா பல்கலைக்கழகத்தில் இரட்டைப் பட்டக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’