தமிழ் இரட்டையர் யின் அர்த்தம்

இரட்டையர்

பெயர்ச்சொல்

 • 1

 • 2

  இணைந்தே செயல்படும் அல்லது காணப்படும் இருவர்.

  ‘விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற இரட்டையரின் இசையமைப்பில் வெளியான பல பாடல்கள் அழியாப் புகழ் பெற்றவை’

 • 3

  (பூப்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில்) அணிக்கு இருவர் வீதம் இரு அணிகள் ஒன்றையொன்று எதிர்த்து விளையாடும் போட்டி.

  ‘பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் வென்றவரே இரட்டையர் ஆட்டத்திலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்’