தமிழ் இரட்டைவால் யின் அர்த்தம்

இரட்டைவால்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கழுத்தைச் சுற்றி வந்து) முன்பக்கத்தில் சிறியதாகத் தெரியும் வகையில் அணியும் துணிப் பட்டை.