தமிழ் இரட்டை அர்த்தம் யின் அர்த்தம்

இரட்டை அர்த்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (மேலோட்டமாக ஒரு பொருளும் உள்ளடக்கமாக நாகரிகமற்ற பொருளும் என) இரண்டு விதமாகப் புரிந்துகொள்ளக்கூடிய பொருள்.

    ‘திரைப்படங்களில் இரட்டை அர்த்த வசனங்களை எப்படியாவது நுழைத்துவிடுகிறார்கள்’