தமிழ் இரட்டை நாக்கு யின் அர்த்தம்

இரட்டை நாக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (மனசாட்சிக்குச் சிறிதும் பயப்படாமல்) எளிதாகப் பேச்சை மாற்றிப் பேசும் தன்மை.

    ‘அவருக்கு இரட்டை நாக்கு. நேற்று ‘சரி’ என்று சொன்னதை இன்று ‘தவறு’ என்பார்’
    ‘பணம் தருவதாகச் சொல்லிவிட்டு இப்போது இல்லை என்கிறான்; இப்படி இரட்டை நாக்கு ஆசாமியாக இருப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை’