தமிழ் இரட்டை நிலை யின் அர்த்தம்

இரட்டை நிலை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரே பிரச்சினைக்கு முரண்பட்ட இரு நிலைகளை ஒருவர் மேற்கொள்ளும் அணுகுமுறை.

    ‘பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் சில நாடுகள் இரட்டை நிலையைக் கடைப்பிடிக்கின்றன’
    ‘சிறுபான்மையினர் விஷயத்தில் இரட்டை நிலையை மேற்கொள்ளக் கூடாது’