தமிழ் இரட்டை வரி விதிப்பு யின் அர்த்தம்

இரட்டை வரி விதிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) அந்நிய நாட்டில் ஈட்டும் வருமானத்திற்கு இரண்டு நாடுகளிலும் விதிக்கப்படும் வரி.

    ‘இரட்டை வரி விதிப்பு முறையைத் தவிர்க்கப் பல நாடுகள் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன’