தமிழ் இரட்டைக்கிளவி யின் அர்த்தம்

இரட்டைக்கிளவி

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    ஓர் இணையாக வழங்கிவருவதும் பிரித்தால் பொருள் தராததுமான (ஒலிக்குறிப்பு போன்ற) சொல்.

    ‘‘கலகலவென்று சிரித்தாள்’ என்ற வாக்கியத்தில் உள்ள ‘கலகல’ என்பதும் ‘சட்டை தொளதொளவென்று இருக்கிறது’ என்பதில் ‘தொளதொள’ என்பதும் இரட்டைக்கிளவிகள்’