தமிழ் இரண்டகநிலை யின் அர்த்தம்

இரண்டகநிலை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இரட்டை நிலை.

    ‘அவர் எந்தக் காரியத்திலும் இரண்டகநிலையில்தான் இருப்பார்’
    ‘இனப் பிரச்சினையில் அரசு இரண்டகநிலையைத்தான் எடுக்கின்றது என்று அவர் குற்றம்சாட்டினார்’