தமிழ் இரண்டகம் யின் அர்த்தம்

இரண்டகம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நம்பிக்கைத் துரோகம்.

    ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா?’