தமிழ் இரண்டறக் கல யின் அர்த்தம்

இரண்டறக் கல

வினைச்சொல்கலக்க, கலந்து

  • 1

    (தனித்தனியானவை வேற்றுமை தெரியாதபடி) ஒன்றாதல்.

    ‘இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை அடியார்கள் அழகாகப் பாடியிருக்கிறார்கள்’