தமிழ் இரண்டாக்கு யின் அர்த்தம்

இரண்டாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    (குடும்பம், ஊர், கட்சி, குழு போன்றவற்றில் வேற்றுமை உணர்வை உண்டாக்கி) இரண்டாகப் பிரிந்துபோகுமாறு செய்தல்.

    ‘மூன்று தலைமுறையாக ஒரே குடும்பமாக இருந்தோம். இந்தப் பாவி ஏதோ கலகமூட்டி இரண்டாக்கிவிட்டான்’