தமிழ் இரண்டாகு யின் அர்த்தம்

இரண்டாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    இரண்டுபடுதல்.

    ‘மதக் கலவரத்தால் ஊரே இரண்டாகிவிட்டது’
    ‘நமக்குள் ஒற்றுமை இல்லாததால் இரண்டாகி நிற்கிறோம்’