தமிழ் இரண்டாம்பட்சம் யின் அர்த்தம்

இரண்டாம்பட்சம்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிடப்படும் இரண்டில்) ஒன்று மற்றொன்றைவிட மதிப்பு, முக்கியத்துவம் ஆகியவற்றில் குறைந்தது; உடனடிக் கவனத்திற்கு உரியதாக அமையாதது.

    ‘வேலையைத் தவிர மற்ற எல்லாமும் அவருக்கு இரண்டாம்பட்சம்தான்’