தமிழ் இரண்டாம் பேர் அறியாமல் யின் அர்த்தம்

இரண்டாம் பேர் அறியாமல்

வினையடை

  • 1

    மிக நெருக்கமாக இருப்பவர்கள்கூட அறியாமல்; வேறு எவருக்கும் தெரியாமல்.

    ‘இரண்டாம் பேர் அறியாமல் தனக்கென்று ஒரு வீட்டை வாங்கிவிட்டான்’
    ‘இரண்டாம் பேர் அறியாமல் தன் பெண்ணுக்கு எதிர் வீட்டுப் பையனை நிச்சயம் செய்துவிட்டார்’