தமிழ் இரண்டுக்குப்போ யின் அர்த்தம்

இரண்டுக்குப்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (பெரும்பாலும் குழந்தையோடு தொடர்புபடுத்திக் கூறும்போது) மலம் கழித்தல்.