இரண்டுங்கெட்டான் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : இரண்டுங்கெட்டான்1இரண்டுங்கெட்டான்2

இரண்டுங்கெட்டான்1

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (நடத்தையைக் கொண்டு பார்க்கும்போது) நல்லது கெட்டதைப் பிரித்துப் பார்க்கவோ புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளவோ தெரியாத நபர்.

  ‘இந்த இரண்டுங்கெட்டானுக்கு என் மகளைக் கட்டித் தர மாட்டேன்’

இரண்டுங்கெட்டான் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : இரண்டுங்கெட்டான்1இரண்டுங்கெட்டான்2

இரண்டுங்கெட்டான்2

பெயரடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு எந்தக் காரியத்துக்கும் ஏற்றதாக இல்லாத/இன்னது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத.

  ‘ஒன்று காலையில் வர வேண்டும் அல்லது மாலையில் வர வேண்டும்; இப்படி இரண்டுங்கெட்டான் நேரத்தில் வந்திருக்கிறாயே’
  ‘இரண்டுங்கெட்டான் வயது’