தமிழ் இரண்டு பண்ணு யின் அர்த்தம்

இரண்டு பண்ணு

வினைச்சொல்பண்ண, பண்ணி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஓர் இடத்தின் இயல்புநிலை பாதிப்படையும் அளவுக்கு) களேபரமும் ஆர்பாட்டமும் செய்தல்.

    ‘விடுமுறைக்காக வந்திருந்த அண்ணன் குழந்தைகள் ஒரே நாளில் வீட்டை இரண்டு பண்ணிவிட்டன’
    ‘அமைச்சர் எங்கள் ஊருக்கு வருவதால் தொண்டர்கள் ஊரையே இரண்டு பண்ணுகிறார்கள்’