தமிழ் இரண்டொரு யின் அர்த்தம்

இரண்டொரு

பெயரடை

  • 1

    ஓரிரு; ஒருசில.

    ‘நேரமாகிவிட்டதால் இனிமேல் பேசுபவர்கள் இரண்டொரு வார்த்தைகளுடன் முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்’
    ‘இரண்டொரு நாட்களில் பணம் தந்துவிடுவேன் என்றான்’
    ‘இரண்டொரு இடங்களில் உனக்கு வேலைக்குச் சொல்லியிருக்கிறேன்’