தமிழ் இரணை யின் அர்த்தம்

இரணை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தனித்தனியாக இருக்க வேண்டிய இரண்டு ஒன்றாகப் பொருந்தியிருப்பது; இரட்டை.

    ‘இரணைப் பழம்’
    ‘இரணை விரல்’