தமிழ் இரத்தக்களரி யின் அர்த்தம்

இரத்தக்களரி

பெயர்ச்சொல்

  • 1

    இரத்தம் சிந்திக் காணப்படும் கோர நிலை.

    ‘கலவரத்தை அடுத்து அந்த இடமே இரத்தக் களரியானது’