தமிழ் இரத்தக்கொதி யின் அர்த்தம்

இரத்தக்கொதி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இளமையின் காரணமாக ஏற்படும் காம உணர்வு.

    ‘அவன் இரத்தக்கொதியில் செய்த காரியத்துக்கு இப்போது அனுபவிக்கிறான்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (இளம் பருவத்தில் காணப்படும்) திமிர்.

    ‘இரத்தக்கொதியில் பையன்கள் எந்த நாளும் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்’