தமிழ் இரத்தக் கொதிப்பு யின் அர்த்தம்

இரத்தக் கொதிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருடைய) இரத்த அழுத்தம் சராசரியான அளவைவிட மிக அதிகமாக இருக்கும் நிலை.