தமிழ் இரத்தப்போக்கு யின் அர்த்தம்

இரத்தப்போக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (காயம் போன்றவற்றால் ஏற்படும்) அதிக அளவிலான இரத்த வெளியேற்றம்.

  • 2

    (மாதவிடாயின்போது ஏற்படும்) அதிக அளவிலான இரத்த வெளியேற்றம்.