தமிழ் இரத்தம் கொதி யின் அர்த்தம்

இரத்தம் கொதி

வினைச்சொல்கொதிக்க, கொதித்து

  • 1

    (ஒன்று நியாயமற்றது என்பதால்) மிகுந்த கோபம் ஏற்படுதல்.

    ‘இவ்வளவு நல்ல மனிதரை அவன் தரக்குறைவாகப் பேசினான் என்று கேட்டவுடன் எனக்கு இரத்தம் கொதித்தது’
    ‘கண்ணுக்கு எதிரே நடந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்க முடியவில்லை என்பதால் அவனுக்கு இரத்தம் கொதித்தது’