தமிழ் இரத்த அழுத்தம் யின் அர்த்தம்

இரத்த அழுத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    இரத்த ஓட்டத்தின் காரணமாக இரத்தக் குழாயில் ஏற்படும் அழுத்தம்.

  • 2

    இரத்தக் குழாயில் இயல்பாக இருக்க வேண்டிய அளவைவிட அதிகமாக அல்லது குறைவாக இருக்கும் அழுத்தம்.