தமிழ் இரத்த அழுத்தமானி யின் அர்த்தம்

இரத்த அழுத்தமானி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரின்) இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி.