தமிழ் இரத்த சம்பந்தம் யின் அர்த்தம்

இரத்த சம்பந்தம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒரே வம்சத்தில் பிறந்ததால் ஏற்படும் நெருங்கிய உறவு.

    ‘அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த இரத்த சம்பந்தமும் கிடையாது’