தமிழ் இரத்த சோகை யின் அர்த்தம்

இரத்த சோகை

பெயர்ச்சொல்

  • 1

    இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதால் ஒருவர் பலவீனமாகவும் சோர்வாகவும் முகம் வெளிறியும் காணப்படும் நிலை.