தமிழ் இரவல் யின் அர்த்தம்

இரவல்

பெயர்ச்சொல்

  • 1

    தன் உபயோகத்திற்காகப் பிறர் பொருளைத் தற்காலிகமாகப் பெற்றுத் திருப்பித் தருவது.

    ‘இரவல் வாங்கிய புத்தகத்தை ஒழுங்காகத் திருப்பித் தர வேண்டாமா?’

  • 2

    பிறரிடமிருந்து பெறப்பட்ட ஒன்று.

    ‘இது என்னுடைய பேனா இல்லை, இரவல்’