தமிழ் இரவல் குரல் யின் அர்த்தம்

இரவல் குரல்

பெயர்ச்சொல்

  • 1

    (திரைப்படம் முதலியவற்றில் ஒருவருக்குப் பதிலாக) மற்றொருவர் பேசிப் பதிவுசெய்யப்படும் குரல்.

    ‘பிரபல நடிகர்களுக்கு இரவல் குரல் கொடுக்கப் பயிற்சிபெற்றவர்கள் இருக்கிறார்கள்’