தமிழ் இரவிரவாக யின் அர்த்தம்

இரவிரவாக

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு இரவு முழுதும்.

  ‘கோயிலில் இரவிரவாகக் கூத்து நடந்தது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு இரவுப் பொழுது முடிவதற்குள்; இரவோடு இரவாக.

  ‘இரவிரவாக நாங்கள் ஊரை விட்டு இடம்பெயர்ந்தோம்’
  ‘இரவிரவாக நடந்து அடுத்த ஊருக்குச் சென்றோம்’