தமிழ் இரவு யின் அர்த்தம்

இரவு

பெயர்ச்சொல்

  • 1

    சூரியன் மறைந்ததிலிருந்து (மறு நாள்) சூரியன் உதிக்கும்வரை உள்ள இருண்ட நேரம்; ராத்திரி.