தமிழ் இரவுபகலாக யின் அர்த்தம்

இரவுபகலாக

வினையடை

  • 1

    ஓய்வில்லாமல் தொடர்ந்து.

    ‘என் அப்பா இரவுபகலாக உழைத்துக் கட்டிய வீடு இது’
    ‘இரவுபகலாகக் கண்விழித்து புத்தகத்தை எழுதி முடித்தார்’