தமிழ் இரவுப் படி யின் அர்த்தம்

இரவுப் படி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நிறுவனம், தொழிற்சாலை முதலியவற்றில்) இரவு நேரத்தில் செய்யும் பணிக்காகத் தரப்படும் (சம்பளம் தவிர்த்த) தொகை.