தமிழ் இரவுப் பாடசாலை யின் அர்த்தம்

இரவுப் பாடசாலை

பெயர்ச்சொல்

  • 1

    (பகல் நேரத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாதவர்களுக்கு) அடிப்படை எழுத்தறிவையும் எண்ணறிவையும் தர இரவு நேரத்தில் நடத்தப்படும் பள்ளி.