தமிழ் இரவு வாழ்வி யின் அர்த்தம்

இரவு வாழ்வி

பெயர்ச்சொல்

  • 1

    இரவில் மட்டுமே வெளியே வந்து இரை தேடும் உயிரினம்.

    ‘ஆந்தை ஒரு இரவு வாழ்வியாகும்’
    ‘இரவு வாழ்வியான வௌவால் மரங்களில் தலைகீழாகத் தொங்கியவாறு இருக்கும்’