தமிழ் இரவு விடுதி யின் அர்த்தம்

இரவு விடுதி

பெயர்ச்சொல்

  • 1

    (இரவில் பொழுதுபோக்க) நடனமாடுதல் போன்ற கேளிக்கைகள் நிறைந்த விடுதி.