தமிழ் இரவு விளக்கு யின் அர்த்தம்
இரவு விளக்கு
பெயர்ச்சொல்
பெருகிவரும் வழக்கு- 1
பெருகிவரும் வழக்கு (இரவில் பெரும்பாலும் படுக்கை அறையில் பயன்படுத்தும்) குறைந்த அளவு வெளிச்சம் தரும் மின்விளக்கு; விடிவிளக்கு.