தமிழ் இரவோடு இரவாக யின் அர்த்தம்

இரவோடு இரவாக

வினையடை

  • 1

    (ஒரு செயலைப் பிறர் அறியாத வண்ணம்) இரவில் ஆரம்பித்து அதே இரவுக்குள்.

    ‘யாரோ சாலையோரத்தில் இருந்த மரத்தை இரவோடு இரவாக வெட்டிக் கொண்டு போய்விட்டார்கள்’