தமிழ் இருக்கைப் பேராசிரியர் யின் அர்த்தம்

இருக்கைப் பேராசிரியர்

பெயர்ச்சொல்

  • 1

    பல்கலைக்கழகத்தில் ஒரு இருக்கைக்கு நியமிக்கப்பட்ட பேராசிரியர்.

    ‘சென்னைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கைப் பேராசிரியருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன’
    ‘கிறித்துவ இருக்கைப் பேராசிரியர் அவர்களே!’