தமிழ் இருசு யின் அர்த்தம்

இருசு

(இருசுகட்டை)

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பார வண்டிகளில்) அச்சுக்கு மேல் பாரைத் தாங்கியிருக்கும் மரம்.

    ‘இருசுக்கட்டைக்கு ஆலமரம் உகந்தது’