இருட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : இருட்டு1இருட்டு2

இருட்டு1

வினைச்சொல்

 • 1

  (பகல் பொழுது முடிந்து இரவின் துவக்கமாக) இருள் சூழ்தல்.

  ‘ஊர் போய்ச் சேர்வதற்குள் நன்றாக இருட்டிவிடும்’
  ‘இருட்டிய பிறகு கோவிலுக்குப் போகலாம்’

 • 2

  இருளுதல்.

  ‘சிறிது நேரத்துக்கு முன் வெயில் அடித்தது; இப்போது இருட்டிவிட்டது’

இருட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : இருட்டு1இருட்டு2

இருட்டு2

பெயர்ச்சொல்

 • 1

  (இரவின்) இருள்.

  ‘இந்த இருட்டில் எங்கே கிளம்பிவிட்டாய்?’

 • 2

  வெளிச்சம் மிகவும் குறைவாக இருக்கும் நிலை.

  ‘கோவிலின் உள்ளே ஒரே இருட்டாக இருந்தது’
  ‘இருட்டறை’